நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: அருப்புக்கோட்டை நோபிள் கலை, அறிவியல் கல்லுாரியில் வணிகவியல், வணிக கணினி பயன்பாடு, தொழில் முனைவு ஆகிய துறைகள் இணைந்து மாணவிகளின் தொழில் முனைவு சார்ந்த திறன்களை ஊக்குவிக்கும் விதமாக மாபெரும் விற்பனை மேளாவை நடத்தினர்.
நோபிள் கல்விக் குழும தலைவர் ஜெரால்டு ஞானரத்தினம், செயலாளர் வெர்ஜின் இனிகோ, கல்லுாரி முதல்வர் மகேஸ்வரி துவங்கி வைத்தனர். அனைத்து துறைகளை சேர்ந்த மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.