sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 29, 2025 ,புரட்டாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மணல் திருட்டு: 3 பேர் மீது வழக்கு

/

மணல் திருட்டு: 3 பேர் மீது வழக்கு

மணல் திருட்டு: 3 பேர் மீது வழக்கு

மணல் திருட்டு: 3 பேர் மீது வழக்கு


ADDED : செப் 26, 2025 01:48 AM

Google News

ADDED : செப் 26, 2025 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நரிக்குடி: திருச்சுழி தாசில்தார் கருப்பசாமி தலைமையில் வருவாய்த் துறையினர் நேற்று பூமாலைப்பட்டி குண்டாற்றில் மண் அள்ளும் இயந்திரம் மூலம் டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்ததை பார்த்தனர்.

அதிகாரிகளை கண்டதும் வாகனங்களை போட்டுவிட்டு தப்பி ஓடினர். ஒரு யூனிட் மணல் இருந்தது. 3 வாகனங்களை பறிமுதல் செய்து திருச்சுழி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் மணல் திருட்டில் ஈடுபட்டது செம்பொன் நெருஞ்சி தங்கபாண்டியன் என தெரிந்தது. அழகர்சாமி வி.ஏ.ஓ., கொடுத்த புகாரின் படி, உரிமையாளர் தங்கப்பாண்டி, டிரைவர் ராமகிருஷ்ணன், 15 வயது சிறுவன் உட்பட 3 பேர் மீது திருச்சுழி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

படம் உண்டு.






      Dinamalar
      Follow us