தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ துாய்மை பணியாளர் தற்கொலை

துாய்மை பணியாளர் தற்கொலை

துாய்மை பணியாளர் தற்கொலை


ADDED : ஜன 30, 2025 04:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2025 04:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் வி.எம்.சி., காலனியைச் சேர்ந்தவர் மாரிமுத்து 30. இவர் நகராட்சியில் ஒப்பந்த துாய்மை பணியாளராக பணிபுரிகிறார்.

இவரின் மனைவி குடும்பச்சண்டை காரணமாக பெற்றோர் வீட்டிற்கு பிரிந்து சென்றார். இதனால் மனவருத்தமடைந்தவர் நேற்று காலை 9:00 மணிக்கு மாவட்ட மைய நுாலகம் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us