தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 07:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 07:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் சி.ஐ.டி.யு., ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம், டி.பி.சி., ஊழியர்கள், அம்மா உணவக ஊழியர்கள் சார்பில் துாய்மை பணியாளர்களை பணிநிரந்தரம் செய்தல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கிளை செயலாளர் பாலமுருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் மாவட்ட பொருளாளர் விஜயபாண்டி, சி.ஐ.டி.யு., கன்வீனர் பாலமுருகன், மாநில குழு உறுப்பினர் சாராள், மார்க்ஸ்சிஸ்ட் கம்யூ., நகர செயலாளர் ஜெயபாரத் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us