UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 07:20 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தீயணைப்பு, மீட்பு பணிகள் துறையின் சார்பில் பேரிடர் கால மீட்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் புளுகாண்டி தலைமையில் கலெக்டர் ஷரண்யா அறி முன்னிலையில் நடந்தது.
இதில் உதவி மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் தாமோதரன், நிலைய உதவி மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் முத்து பாண்டியன் உள்பட தீயணைப்புத்துறையினர் பலர் பங்கேற்றனர்.
