ADDED : பிப் 16, 2025 06:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : சென்னை சித்ரா லுாம்ஸ் சார்பில் பிப். 14, 15ல் பட்டு சேலைகள் கண்காட்சி, விற்பனை மதுரையில் நடந்தது.
மேலும் இன்று (பிப். 16) சிவகாசி பெல் ஹோட்டலில் கண்காட்சி, விற்பனை நடக்கிறது. இதில் அசல் காஞ்சிபுரம் பட்டு சேலைகள், வின்டேஜ் சில்க்ஸ் சேலைகள், ஓல்ட் ஏஜ் வைர ஊசி டெக்னிக்ஸ், கோலமுட்டா சில்க் சேலைகள், பிரைடல் சில்க் சேலைகள் இடம்பெற்றுள்ளது.

