/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காரியாபட்டியில் சத்யா புதிய கிளை துவக்கம்
/
காரியாபட்டியில் சத்யா புதிய கிளை துவக்கம்
ADDED : பிப் 04, 2025 04:57 AM

காரியாபட்டி: காரியாபட்டி திருச்சுழி கள்ளிக்குடி ரோட்டில் சத்யா 301 வது கிளை துவக்க விழா நடந்தது.
கட்டட உரிமையாளர் முத்துகிருஷ்ணன் துவக்கி வைத்தார். பொது மேலாளர் வில்சன், பாஸ்டர் ஜான் ஜெயபிரகாஷ் கலந்து கொண்டனர். திறப்பு விழா சலுகையாக ரூ.20 ஆயிரத்திற்கு மேல் பொருட்கள் வாங்கும் அனைவருக்கும் தங்க நாணயம் இலவசம். முதலில் வரும் 100 நபர்களுக்கு பிரஷர் குக்கர் இலவசம். 1.5 டன் இன்வர்ட்டர் ஏசி ரூ.28 ஆயிரத்து 990 முதல் விற்பனைக்கு உள்ளது.
5 ஸ்டார் ஏசி வாங்குபவர்களுக்கு 24 இன்ச் எல்.இ.டி., டிவி இலவசம். ஸ்மார்ட் போன் ரூ. 7 ஆயிரத்து 999 முதல் விற்பனைக்கு உள்ளது.  ரூ.999 செலுத்தி தவணை முறையில் ஐபோன் பெற்றுக் கொள்ளலாம். 'செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின்' ரூ.11 ஆயிரத்து 990 முதல், 'ஆட்டோமேட்டிக் டாப் லோடு வாஷிங் மெஷின்' 50 சதவீதம் ஆபருடன் விற்பனைக்கு உள்ளது.
மிக்சி ரூ.2 ஆயிரத்து 690 முதல், கிரைண்டர் ரூ.2 ஆயிரத்து 290 முதல் விற்பனைக்கு உள்ளது.  திறப்பு விழாவை முன்னிட்டு இச்சலுகைகள் அனைத்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.

