ADDED : ஏப் 19, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்திரப்பட்டி:
சத்திரப்பட்டி ஆறுமுகம்பழனிகுரு பெண்கள் கலை அறிவியல் கல்லுாரி இறுதி ஆண்டு மாணவியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது.
கல்லுாரி நிறுவனர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.தாளாளர் பழனி குரு முன்னிலை வகித்தார். முதல்வர் நாகலட்சுமி வரவேற்றார். ஸ்ரீபெரும்பத்துார் சென்னை பாக்ஸ்கான், ஓசூர் டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களின் நேர்முக வளாகத் தேர்வின் பணி நியமனம் பெற்ற மாணவிகளுக்கு நிறுவனர் ஆறுமுகம், தாளாளர் பழனி குரு நியமன ஆணை வழங்கி பாராட்டினர்.

