நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் படிக்காசு வைத்தான் பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் தலைமை வகித்தார். மேலாண்மை குழு தலைவி முத்துலட்சுமி முன்னிலை வகித்தார். ஆசிரியை ரோஸ்லின் ராஜ் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் செல்வ லட்சுமி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் மருதக்காளை பேசினர். மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.