ADDED : செப் 07, 2025 02:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதலாம் ஆண்டு துவக்க விழா
ராஜபாளையம்
ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க விழா நடந்தது.
பட்டிமன்ற பேச்சாளர் கு. ஞானசம்பந்தன் பேசினார்.
முதல்வர் கணேசன், துணை முதல்வர் ராஜ கருணாகரன் வரவேற்றனர். கணினி அறிவியல் துறை தலைவர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.