நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் சல்வார் பட்டி சி .இ .ஓ .ஏ. பதின்ம மேல்நிலைப் பள்ளியில் தொடுவானம் துாரமில்லை என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி முதல்வர் தாட்சாயினி தேவி தலைமை வகித்தார்.தொடுவானம் துாரமில்லை என்ற தலைப்பில் கலெக்டர் ஜெயசீலன் பேசினார். 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பள்ளியின் தாளாளர்கள் பாக்கியநாதன், சிவப்பிரகாசம், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.