ADDED : பிப் 13, 2024 05:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி, : காரியாபட்டி செயின்ட் மேரீஸ் பள்ளி மாணவர்கள், மதுரை சவுராஷ்டிரா கல்லூரியில், மியாகி வேர்ல்டு கோஜுரியூ கராத்தே பள்ளியின் சார்பாக, மாநில அளவில் கராத்தே போட்டி நடந்தது.
கபிலேஷ், கவுசிக்குரு, பவித்ரன், ஜஸ்வன் முதல் பரிசையும், சிவபிருந்தா, யுவன் ராஜ், ஜெய்ராம், ஹேமந்த் இரண்டாம் பரிசையும், தருண்கார்த்திக், சாய்ஜெயஸ்ரீ, முத்து குரு, முகமது இஸ்மாயில், முஹம்மது ஜுனைத், ஆதேஷ், கயூம், யஸ்வந்த், கீர்த்திஸ் மூன்றாம் பரிசையும் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை தாளாளர் கீதா, முதல்வர் இமாகுலேட், கராத்தே மாஸ்டர் வைரமணி பாராட்டினர். பயிற்சியாளர்கள் ராஜா, அஜய், உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.