sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பள்ளி மாணவி தற்கொலை

/

பள்ளி மாணவி தற்கொலை

பள்ளி மாணவி தற்கொலை

பள்ளி மாணவி தற்கொலை


ADDED : அக் 11, 2025 03:48 AM

Google News

ADDED : அக் 11, 2025 03:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் அருகே ஆமத்துாரை சேர்ந்த 17 வயது சிறுமி.

அங்குள்ள பள்ளியில் பிளஸ் டூ படிக்கிறார். அவரது தந்தை திருமுருகன். சிறுமிக்கு அடிக்கடி கடையில் தின்பண்டம் வாங்கி சாப்பிடும் பழக்கம் உள்ளது. இதை தாய் வெங்கடேஸ்வரி கண்டித்தார்.

அக். 9 மாலை பள்ளி விட்டு வந்ததும் தாய் கண்டித்ததால், குளிக்க செல்வதாக கூறி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us