நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி, - நரிக்குடி வீரக்குடியைச் சேர்ந்த செல்வராணி 60. அங்குள்ள முருகன் கோயில் அறங்காவலர். அதே ஊரைச் சேர்ந்த ராக்கு. முருகன் கோயிலுக்கு பூசாரியாக செயல்படுவது தொடர்பாக இவர்களுக்குள் 10 ஆண்டுகளாக முன் விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் ஒரு துக்க வீட்டில் இருவரிடையே ஏற்பட்ட பிரச்சனையில் ராக்கு அரிவாளால் அவரை வெட்டியதில், தலையில் காயம் ஏற்பட்டது. நரிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.