நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி அருகே நாரணாபுரம் ஆர்.சி.எப்., காலனியைச் சேர்ந்தவர் அழகு லட்சுமி. இவர் அதே பகுதியில் தகர செட் கோடவுனில் சட்ட விரோதமாக பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தார்.
சிவகாசி பட்டாசு, தீப்பெட்டி தனி தாசில்தார், திருப்பதி, வருவாய்த் துறையினர், கிழக்கு போலீசார் ஆய்வு செய்து கோடவுனிற்கு சீல் வைத்தனர். கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.