நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : சாத்துார் பி.எஸ்.என்.எல்.பி.எட்., கல்லுாரியில் வரலாற்று துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது.
தலைவர் ராஜீ தலைமை வகிததார். செயலர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் ராஜேஸ்வரி வாழ்த்தினார். பேராசிரியர்ஜெயகணேசன் வரவேற்றார்.எஸ்.ஆர்.என்.எம்.கல்லுாரி பேராசிரியா ரேவதி வரலாற்று சுவடுகளில் தமிழகம் என்ற தலைப்பில் பேசினார். மாணவி மது நந்தினி நன்றி கூறினார்.