/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மக்கள் நீதிமன்றத்தில்6 வழக்குகளுக்கு தீர்வு
/
மக்கள் நீதிமன்றத்தில்6 வழக்குகளுக்கு தீர்வு
ADDED : டிச 19, 2024 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர், முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் தலைமையில் மக்கள் நீதிமன்றம் நடந்தது.
இதில் விருதுநகர் மாவட்ட சிறையில் நடந்த கைதிகளுக்கான மக்கள் நீதிமன்றத்தில் 11 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 6 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
அதில் இரு வழக்குகள் உடைய சிறை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

