ADDED : ஜூலை 30, 2025 07:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்; விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் குறுவட்ட விளையாட்டு போட்டிகள் நடந்தன.
சிவகாசி குறுவட்ட போட்டிகளாக தடகளம் 200 மீ., 400 மீ., 800 மீ., நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறில் போட்டிகளும், காரியாபட்டி குறுவட்ட போட்டிகளாக 17, 14 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான கபாடி போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட போட்டிகளுக்கு தேர்வு பெறுவர். போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜாகீர் உசேன் தலைமை வகித்து துவங்கி வைத்தார்.