தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ குடிநீர் கேட்டு முற்றுகை

குடிநீர் கேட்டு முற்றுகை

குடிநீர் கேட்டு முற்றுகை


ADDED : ஆக 27, 2026 06:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2026 06:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:   விருதுநகர் அருகே  பள்ளப்பட்டி கிராமத்தினர் குடிநீர் வசதி கேட்டு ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

   சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட பள்ளப்பட்டியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் 40 நாட்களாக குடிநீர் வரவில்லை. அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி பள்ளப்பட்டி ஊராட்சியில் பலமுறை  புகார் அளித்தும் எந்த வித  நடவடிக்கையும்  எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் நேற்று விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு  கோரிக்கை மனு அளித்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதன் பேரில் கலைந்து சென்றனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us