/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி பெருமாள் கோயில் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
/
சிவகாசி பெருமாள் கோயில் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
சிவகாசி பெருமாள் கோயில் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
சிவகாசி பெருமாள் கோயில் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED : ஜன 23, 2025 03:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் பிரமோற்ஸவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
சுவாமிகளுக்கு அலங்காரம், சிறப்பு பூஜை நடந்தது. பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை 10:00 மணிக்கும் இரவு 8:00 மணிக்கு சுவாமி அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வீதி உலா நடக்கிறது.
9ம் திருவிழாவான ஜன. 29ல் தேரோட்டம் நடக்கிறது. மறுநாள் மஞ்சள் நீராட்டம் நடக்கிறது.