நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் நீர்வளத்துறை சார்பாக வைப்பாறு, அர்ச்சுனா நதி உப வடி நிலபகுதிகளுக்கு உட்பட்ட நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத் தலைவர்கள், உறுப்பினர்களுக்கான திறன் வளர் கட்டமைப்புப் பயிற்சி இரண்டு நாள்கள் நடந்தது.
இதில் நீர்வளத்துறை செயற்பொறியாளர் மலர்விழி, உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவிப்பொறியாளர்கள் சேது ராமலிங்கம், அனிதா, நீர்வள நிலவளத்திட்ட களப்பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

