ADDED : செப் 17, 2026 05:33 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் கே.வி.எஸ்., ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகள் உளவியல், பள்ளி மாணவ, மாணவிகள் இடையே போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பு குறித்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சியை கலெக்டர் ஷரண்யா அறி தலைமை வகித்து துவக்கினார்.
இதில் முதன்மை கல்வி அலுவலர் அரவிந்தன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சி, மாவட்ட கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
