ADDED : பிப் 15, 2024 04:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஐ,டி.ஐ., மாணவர்களுக்கிடையேயான விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கியது.
கால்பந்து, கைப்பந்து, பால்பேட்மிட்டன், டெனிகாய்ட், தடகளப்போட்டிகள் நேற்று, இன்றும் ஆண்களுக்கும், நாளை பெண்களுக்கு நடக்கிறது. இந்த போட்டியில் 700 பயிற்சியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

