நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் கே.வி.எஸ்., ஆரம்ப, நடுநிலைப்பள்ளியில் விளையாட்டு விழாவை நகராட்சித் தலைவர் மாதவன் துவக்கி வைத்தார்.
இதில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பல போட்டிகள் நடந்தது. கே.வி.எஸ்., மேனேஜிங் போர்டு செயலாளர் முரளிதரன் கொடிகளை ஏற்றினார். பள்ளி தலைவர் செல்வகணேஷ் தேசியக் கொடியை ஏற்றினார்.

