/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவில்லிபுத்துார் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்
/
ஸ்ரீவில்லிபுத்துார் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்
ADDED : அக் 19, 2024 04:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் தலைவர் ஆறுமுகம் தலைமையில் நேற்று காலை நடந்தது. துணைத்தலைவர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உஷா, தேவ ஆசீர்வாதம், துறை அலுவலர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
பதவிக்காலம் முடியும் நிலையில் 15 கவுன்சிலர்கள் பங்கேற்க வேண்டிய நிலையில், 7 கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை.