தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ எஸ்.எஸ்.ஐ., மரணம்

 எஸ்.எஸ்.ஐ., மரணம்

 எஸ்.எஸ்.ஐ., மரணம்


ADDED : மார் 04, 2026 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2026 05:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராஜபாளையம்: ராஜபாளையம் ராம் நகரை சேர்ந்தவர் சுரேஷ் 59, போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ்.ஐ., யாக பணிபுரிந்தார். கல்லீரல் பாதிப்பால் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மார்ச் 2ல் மரணமடைந்தார். இவருக்கு மனைவி முத்துமாரி, மகள்கள் ஜீவிதா, கோகிலவாணி உள்ளனர்.

இவரது உடலுக்கு டி.எஸ்.பி., பஸினா பீவி தலைமையில் ராஜபாளையம் போலீசார் அஞ்சலி செலுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us