/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
/
உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
ADDED : ஆக 15, 2025 02:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்துார்: சேத்துார் அடுத்த தேவதானத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
முகாமை எம்.எல்.ஏ தங்கபாண்டியன் துவக்கி வைத்தார். ராஜபாளையம் தாசில்தார் ராஜீவ் காந்தி உட்பட பல்வேறு அரசு துறை அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்றனர்.
முகாமில் பொதுமக்களிடமிருந்து மகளிர் உரிமை தொகை, முதியோர் உதவித்தொகை, பட்டா கோரிக்கை, பெயர் மாற்றம் உட்பட பல்வேறு சேவைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன.