தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ரயிலில் விழுந்து மாணவன் தற்கொலை

ரயிலில் விழுந்து மாணவன் தற்கொலை

ரயிலில் விழுந்து மாணவன் தற்கொலை


ADDED : அக் 17, 2024 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 17, 2024 05:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் ரோசல்பட்டி ரோடு தங்கராசு மகன் முகுந்தன்17. தனியார் கல்லுாரியில் பி.சி.ஏ., முதலாமாண்டு படித்து வந்தார்.

படிப்பு வரவில்லை என வீட்டில் கூறியும் கேட்காததால் நேற்றுமுன்தினம்இரவு 7:30 மணிக்கு விருதுநகர் வாடியான் கேட்டை தாண்டி மணிநகரம் அருகே தண்டவாளத்தில் ஈரோட்டில் இருந்து செங்கோட்டை செல்லும் பயணிகள் விரைவு ரயிலில் அடிபட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us