sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஜூலை 11ல் மாணவர்கள் குறைதீர் கூட்டம்

/

ஜூலை 11ல் மாணவர்கள் குறைதீர் கூட்டம்

ஜூலை 11ல் மாணவர்கள் குறைதீர் கூட்டம்

ஜூலை 11ல் மாணவர்கள் குறைதீர் கூட்டம்


ADDED : ஜூலை 09, 2025 06:36 AM

Google News

ADDED : ஜூலை 09, 2025 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு:அரசு, உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களைக் கல்லுாரி, தொழிற்பயிற்சி கல்வியில் சேர்வது தொடர்பான 4ம் கட்ட சிறப்பு குறைதீர் கூட்டம் ஜூலை11 காலை 10:00 மணிக்கு நடக்கிறது.

இதில் பிளஸ் 2 வகுப்புத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள், கல்லுாரியில் சேர இயலாத மாணவர்கள் பங்கு பெறலாம்.

2025--26 கல்வியாண்டு மட்டுமல்லாது அதற்கு முந்தைய கல்வியாண்டுகளிலும் பயின்று கல்லூரியில் சேராத மாணவர்களும் இக்குறைத்தீர் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம், என்றார்.






      Dinamalar
      Follow us