நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி வெம்பக்கோட்டையில் அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க நபர் எலும்பு மட்டும் தெரிந்த நிலையில் தரையில் உட்கார்ந்த நிலையில் துாக்கிட்டு இறந்து கிடந்தார்.
இது குறித்து சிவகாசி விஏஓ செல்லச்சாமி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். விசாரனையில், விருதுநகர் வடமலை குறிச்சி சின்ன மூப்பன்பட்டியை சேர்ந்த முருகன் 37, ஒரு மாதத்திற்கு முன்பே துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

