தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கருவிகள் வழங்கல்

கருவிகள் வழங்கல்

கருவிகள் வழங்கல்


ADDED : மே 02, 2025 06:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 02, 2025 06:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், பிரதான், இண்டஸ் இன்ட் வங்கி சார்பில் 200 அங்கன்வாடி மையங்களுக்கு எடை, உயரம் அளவிடும் கருவிகள் வழங்கப்பட்டது.

வளரிளம் பெண்கள், குழந்தைகள் , கர்ப்பிணி தாய்மாரின் எடை, உயர அளவை கணக்கிட 200 அங்கன்வாடி மையங்களுக்கு உயரம் மற்றும் எடை அளவிடும் கருவிகளை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார். விவசாயப் பொருட்களின் விற்பனைக்காக 150 கிலோ வரை எடை பார்க்கும் 60 மின் தராசுகளை கண்மாய் விவசாய சங்கங்களுக்கு வழங்கினார்.ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் பத்மாவதி, பிரதான் நிறுவன சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன், கனகவள்ளி, ஆதிநாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us