/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நீச்சல் பயிற்சி அரங்கம் திறப்பு
/
நீச்சல் பயிற்சி அரங்கம் திறப்பு
ADDED : பிப் 11, 2025 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் நோபிள் கல்வி குழுமத்தின் சார்பில் நோபிள் நீச்சல் பயிற்சி விளையாட்டு அரங்கம் திறப்பு விழா நடந்தது.
குழுமத்தலைவர் ஜெரால்டு ஞானரத்தினம் தலைமை வகித்தார். வெர்ஜின் இனிகோ, துணை தலைவர் நிஷிஷ் முன்னிலை வகித்தனர். அரசு மருத்துவர் மரிய தமிழ்செல்வி, பொறியாளர் வேல்முருகன், நீச்சல் பயற்சியாளர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் பதக்கம் வென்ற செல்வரேவதி, சிவபிரசாந்த் கலந்து கொண்டனர்.