/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தனிஷ்க்கில் பழைய தங்க நகைகளை 0 சதவீதத்தில் புதியதாக மாற்றும் திட்டம்
/
தனிஷ்க்கில் பழைய தங்க நகைகளை 0 சதவீதத்தில் புதியதாக மாற்றும் திட்டம்
தனிஷ்க்கில் பழைய தங்க நகைகளை 0 சதவீதத்தில் புதியதாக மாற்றும் திட்டம்
தனிஷ்க்கில் பழைய தங்க நகைகளை 0 சதவீதத்தில் புதியதாக மாற்றும் திட்டம்
ADDED : அக் 08, 2025 01:10 AM
சிவகாசி; பழைய நகைகளை முதல் முறையாக 0 சதவீதம் பிடித்தத்துடன் புதியதாக மாற்றும் பண்டிகை கால எக்ஸ்சேஞ்ச் திட்டத்தை டாடா தனிஷ்க் அறிமுகம் செய்கிறது.
இதுகுறித்து சிவகாசி கிளை டாடா தனிஷ்க் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் கூறுகையில்,
டாடா குழுமத்தின் ஒரு அங்கமான தனிஷ்க், இந்தியாவில் வீடுகளில் மட்டும் 25,000 டன்கள் தங்கம் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் அவை வீடுகளுக்குள்ளேயே வேறு எந்த லாபமும் இல்லாமல் பூட்டி வைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் தேவையில் ஏறக்குறைய 99 சதவீதம் தங்கம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த முரண்பாடுக்கு தீர்வு காண பழைய தங்க நகைகளை புதிய, நவீன வடிவமைப்புகளாக மாற்றிக் கொள்வதன் மூலம் நம் நாடு தங்க இறக்குமதிக்காக பிற நாடுகளைச் சார்ந்திருக்கும் நிலையை குறைக்கிறது. இந்த இயக்கத்தின் மைய மதிப்பீடுகளை முன்னிலைப்படுத்தவும் நம்பிக்கை, நேர்மை , ஒருமைப்பாட்டுடன் ஒருங்கிணைத்துப் பார்க்கப்படும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உடன் தனிஷ்க் இணைந்திருக்கிறது.
2025 அக். 21 வரை அனைத்து கேரடேஜ்களிலும் (9 கே.டி. என்ற குறைந்த அளவு வரை) பழைய தங்க நகைகளை மாற்றும் போது 0 சதவீதம் பிடித்தம் என்ற சிறப்பு சலுகையை தனிஷ்க் முதன் முறையாக வழங்குகிறது. கடந்த பல ஆண்டுகளாக, தனிஷ்க்கின் தங்க பரிமாற்ற திட்டத்தில் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்று 1.7 லட்சம் கிலோ தங்கத்தை மறுசுழற்சி செய்திருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.