தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/தொழில்நுட்ப தேர்வு: 817 பேர் ஆப்சென்ட்

தொழில்நுட்ப தேர்வு: 817 பேர் ஆப்சென்ட்

தொழில்நுட்ப தேர்வு: 817 பேர் ஆப்சென்ட்


ADDED : நவ 15, 2026 07:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2026 07:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளி, செந்திக்குமார நாடார் கல்லுாரியில் நடந்தது.

இதற்காக 6 தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்ட நிலையில் 1846 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் நேற்று நடந்த தேர்வில் 1029 பேர் பங்கேற்றனர். 817 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us