ADDED : மார் 12, 2024 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் காமராஜ் பொறியியல், தொழில்நுட்பக்கல்லுாரியில் தகவல் தொழில்நுட்பத்தின் சார்பாக தேசிய அளவிலான தொழில்நுட்ப சிம்பொசியம் கல்லுாரிச் செயலாளர் தர்மராஜ், கல்லுாரி முதல்வர் செந்தில் தலைமையில் நடந்தது.
சிறப்பு விருந்தினராக எக்ஸ்எம்பியர் மேனேஜ்மென்ட் சொல்யூசன் நிறுவனத்தின் மூத்த மென்பொருள் பொறியாளர் அனுஜனா கலந்து கொண்டார். ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீவசி, தொழில்நுட்பத்துறைத் தலைவர் வாகைமலர், துறைப் பேராசிரியர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.

