ADDED : பிப் 13, 2024 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி, : சிவகாசி மீனம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த சசிகுமார் 27.
இவர் தனது (டூவீலரில் ஹெல்மெட் அணியவில்லை) ஆலங்குளம் ரோட்டில் சென்ற போது மாரனேரி ஆசாரி தெருவை சேர்ந்த பாலாஜி 27, ஓட்டி வந்த கார் மோதியதில் இறந்தார். மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர்.---