தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கோயில் வருஷாபிஷேகம்

 கோயில் வருஷாபிஷேகம்

 கோயில் வருஷாபிஷேகம்


ADDED : செப் 14, 2026 12:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2026 12:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராஜபாளையம்: ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் வருஷாபிஷேக நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

ராஜபாளையம் தென்காசி ரோட்டில் பிரசித்தி பெற்ற புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு மூலவர் மாரியம்மனுக்கு அதிகாலையில் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், யாகசாலை பூஜைகள் நடந்தன. கொடி மரத்திற்கும் மூலவருக்கும் பல்வேறு நறுமணப் பொருட்களால் மகா அபிஷேகம் தீபாராதனை நடந்தது. மாலை 6:30 மணிக்கு அம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us