/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பொங்கல் சிறப்பு ரயில்களில் சோதனை
/
பொங்கல் சிறப்பு ரயில்களில் சோதனை
ADDED : ஜன 18, 2025 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் பொங்கல் சிறப்பு ரயில்களில் ரயில்வே போலீசார் சோதனையிட்டனர். பொங்கலை முன்னிட்டு சென்னை தாம்பரத்தில் இருந்தும், பெங்களூரு, கோவையில் இருந்தும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டன. இப்பகுதிகளில் தென்மாவட்டத்தினர் அதிகம் பணிபுரிவதால் அங்கிருந்து வந்தனர்.
அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரயில்வே இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் ரயில்வே ஸ்டேஷன் நடைமேடை, வந்து செல்லும் அனைத்து ரயில்களிலும் சோதனை செய்யப்பட்டது.