sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சதுரகிரியில் தை அமாவாசை வழிபாடு பிப்.7 முதல் 4 நாட்கள் அனுமதி

/

சதுரகிரியில் தை அமாவாசை வழிபாடு பிப்.7 முதல் 4 நாட்கள் அனுமதி

சதுரகிரியில் தை அமாவாசை வழிபாடு பிப்.7 முதல் 4 நாட்கள் அனுமதி

சதுரகிரியில் தை அமாவாசை வழிபாடு பிப்.7 முதல் 4 நாட்கள் அனுமதி


ADDED : பிப் 04, 2024 02:32 AM

Google News

ADDED : பிப் 04, 2024 02:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் தை மாத பிரதோஷம், அமாவாசை வழிபாட்டிற்கு பிப்.7 முதல் 4 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம், வனத்துறை தெரிவித்துள்ளது. இங்கு பிப்.7ல் பிரதோஷம்,பிப். 9ல் அமாவாசை வழிபாடு நடக்கிறது.

இதனை முன்னிட்டு பிப்.7 முதல் பிப்.10 வரை தினமும் காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப் படவுள்ளனர். தற்போது வெயிலின் தாக்கம் இருப்பதால் பக்தர்கள் எளிதில் தீப்பற்றும் பொருட்களையும், பாலிதீன் பைகள், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவற்றையும் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us