நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி; காரியாபட்டி குரண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மீனா 30.
இவரது கணவர் அருள் பிரகாஷ் 35. மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதையடுத்து வெளியூர் வேலைக்கு போவதாக கூறி சென்றவர், பல நாட்களாகியும் வீடு திரும்பவில்லை. ஆவியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.