நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர், : விருதுநகர் அருகே கே.செவல்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயசந்திரன் 50.டிப்பர் லாரி வைத்திருந்தார்.
இவர் பணி முடித்து நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு டூவீலரில் 'ஹெல்மட் அணிந்து' மருளுத்து விலக்கு அருகே நான்கு வழிச்சாலையில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார்.