நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் சங்கரபாண்டியாபுரத்தைச் சேர்ந்தவர் மணிமுத்து, 72.
ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் டூவீலரில் வந்த அதே ஊரைச் சேர்ந்த பாலமுருகன், 32. மோதினார். மணிமுத்து படுகாயம் அடைந்தார். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.