sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

திருடியவர்கள் கைது

/

திருடியவர்கள் கைது

திருடியவர்கள் கைது

திருடியவர்கள் கைது


ADDED : பிப் 01, 2024 06:50 AM

Google News

ADDED : பிப் 01, 2024 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : சிவகாசி ஏழாயிரம்பண்ணை அருகே கீழே செல்லையாபுரத்தை சேர்ந்தவர் கந்தசாமி 51. இவருக்கு சிவகாசி காரனேசன் பகுதியில் லாட்ஜ் உள்ளது.

பராமரிப்பு பணிக்காக இயங்காமல் இருந்ததால் பூட்டப்பட்டிருந்தது. முத்துராமலிங்கபுரத்தைச் சேர்ந்த சிங்கப்பாண்டி 18, பாரதிராஜா 18, மற்றும் 17 வயதுடைய 3 சிறுவர்கள் லாட்ஜில் பூட்டை உடைத்து உள்ளே இருந்த மின் விசிறிகள், சமையல் பொருட்களை திருடினர். கிழக்கு போலீசார் ஐந்து பேரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us