நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: வெம்பக்கோட்டை கல்லமநாயக்கர் பட்டியை சேர்ந்தவர் ஆனந்த், 30. திருமணம் ஆனவர். ஒரு குழந்தை உள்ளது. உடல் நலக்குறைவு காரணமாக தந்தை பெரிய கருப்பசாமி வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
மே 18 ல் தனது மனைவி குழந்தையை பார்ப்பதற்காக துலுக்கன் குறிச்சிக்கு சென்றவர் மாயமானார்.