ADDED : அக் 06, 2024 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : ஆலங்குளம் க.பாறைப்பட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி, 26. இவருக்கு சொந்தமான 4ஆட்டு குட்டியை ராஜபாளையம் கரிசல்குளம் ரஞ்சித், 22. சுரேஷ், 21. மற்றும் 14 வயது சிறுவன் ஆகியோர் திருடினர். போலீசார் ஆட்டுக்குட்டியை பறிமுதல் செய்து மூவரையும் கைது செய்தனர்.
போலீசார் விசாரிக்கின்றனர்.