UPDATED : ஏப் 30, 2026 06:24 PM
ADDED : ஏப் 30, 2026 06:22 PM
அ நிறம் | அளவு
காரியாபட்டி:நரிக்குடி உலக்குடியைச் சேர்ந்த பிச்சையம்மாள். குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சைக்காக காரியாபட்டிக்கு வந்தார்.
ஊர் செல்ல பஸ் ஸ்டாண்டில் பஸ்க்காக காத்திருந்தார். அப்போது பையில் வெள்ளி கொலுசு ஒரு ஜோடி, ரூ. 3 ஆயிரத்து 500 பணம், அலைபேசியை மர்ம நபர்கள் திருடி சென்றனர். காரியாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
