தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கஞ்சா பதுக்கல்; மூவர் கைது

கஞ்சா பதுக்கல்; மூவர் கைது

கஞ்சா பதுக்கல்; மூவர் கைது


ADDED : டிச 22, 2024 07:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 22, 2024 07:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: நந்திரெட்டியப்பட்டியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் 23. இவர் பாத்திமா நகர் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக 20 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தார்.

இவரை பஜார் போலீசார் கைது செய்தனர். புல்லலக்கோட்டையைச் சேர்ந்தவர் பாஸ்கரன் 65. இவர் மனைவி ஜோதிலட்சுமி 55. இவர்கள் 180 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததால் ஊரகப்போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us