sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

காரில் 5 கிலோ கஞ்சா கடத்தல்; வாலிபர் உட்பட மூவர் கைது

/

காரில் 5 கிலோ கஞ்சா கடத்தல்; வாலிபர் உட்பட மூவர் கைது

காரில் 5 கிலோ கஞ்சா கடத்தல்; வாலிபர் உட்பட மூவர் கைது

காரில் 5 கிலோ கஞ்சா கடத்தல்; வாலிபர் உட்பட மூவர் கைது


ADDED : செப் 02, 2025 11:43 PM

Google News

ADDED : செப் 02, 2025 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்; விருதுநகர் முத்துவேல் தெருவைச் சேர்ந்தவர் ஜெகன்ராஜ்33, குல்லுார் சந்தையைச் சேர்ந்தவர் ராமர்36, கட்டையாபுரத்தைச் சேர்ந்தவர் விஜயசாரதி19. இவர்கள் மூவரும் காரில் ஓடிசா மாநிலம் எல்கையில் புவனேஸ்வர் ரோடு பகுதியில் இருந்து ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் வரையான பகுதியில் 5 கிலோ கஞ்சாவை வாங்கி பொட்டலங்களாக தயார் செய்தனர்.

இந்த கஞ்சா பொட்டலங்களை விருதுநகர் பகுதியில் சில்லறை விற்பனை செய்வதற்காக நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு நான்கு வழிச்சாலை மேம்பாலம் அருகே சிவகாசி ரோட்டில் காரில் கொண்டு வந்தனர். அப்போது விருதுநகர் பஜார் போலீசார் சோதனைச் சாவடியில் காரை சோதனை செய்த போது 5 கிலோ கஞ்சா இருப்பதை கண்டறிந்தனர். ஜெகன்ராஜ், ராமர், விஜயசாரதியை கைது செய்து, கார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us