ADDED : மார் 08, 2024 12:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: ஆலங்குளம் குண்டாயிருப்பு பகுதியில் போலீசார் வாகன சோதனை செய்தபோது டூவீலரில் வந்த ராஜபாளையம் சண்முகராஜா, 24.
மலையடிப்பட்டி விக்ரம், 28. ஆகியோர் வண்டியில் புகையிலை பாக்கெட்டுகளை வைத்திருப்பது தெரிய வந்தது. ரூ 6480 மதிப்புள்ள புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர். ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

