ADDED : செப் 30, 2025 03:45 AM
ஆன்மிகம் நவராத்திரி விழா, சரஸ்வதி அலங்காரம், சிவன் கோயில், சிவகாசி, இரவு 7:00 மணி.
நவராத்திரிவிழா, லட்சுமி அலங்காரம், பேச்சியம்மன் கோயில், சிவகாசி, இரவு 7:00 மணி.
நவராத்திரிவிழா, அம்பாள் அலங்காரம், துர்கை பரமேஸ்வரி அம்மன் கோயில், சிவகாசி, இரவு 7:00 மணி.
நவராத்திரி விழா, , அம்பாள் அலங்காரம், முத்துமாரியம்மன் கோயில், ரிசர்வ்லைன், சிவகாசி, இரவு 7:00 மணி.
நவராத்திரி விழா, அம்பாள் அலங்காரம், கருநெல்லிநாதர் கோயில், திருத்தங்கல், இரவு 7:00 மணி
நவராத்திரி விழா , கங்கைகொண்ட மாரியம்மன் கோயில், சாட்சியாபுரம், ஆசாரி தெரு, சிவகாசி, இரவு 7:00 மணி.
நவராத்திரி விழா, சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, இரவு 7:00 மணி.
நவராத்திரி விழா, மாரியம்மன் கோயில், சிவகாசி, இரவு 7:00 மணி.
நவராத்திரி விழா, பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, இரவு 7:00 மணி.
நவராத்திரி விழா, ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், மாலை 6:30 மணி.
நவராத்திரி விழா, மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், மாலை 6:30மணி.
முதல் கால பூஜை, சந்தன மகாலிங்கம் கோயில், சதுரகிரி காலை 5:00 மணி.
நவராத்திரி விழா,, சுந்தர மகாலிங்கம் கோயில், சதுரகிரி, மாலை 6:00 மணி.
தேவார வழிபாடு, சுந்தர சுவாமிகள் தேவார திரு மடாலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்துார், மாலை 6:00 மணி.
ராஜயோக தியானம், பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம், ஆண்டாள்புரம், ஸ்ரீவில்லிபுத்துார், காலை, மாலை 6:00 மணி.
நவராத்திரி விழா, சரஸ்வதி அலங்காரம், பராசக்தி மாரியம்மன் கோயில், காரியாபட்டி, இரவு 7:00 மணி.
நவராத்திரி விழா, சரஸ்வதி அலங்காரம், முக்கு ரோடு மாரியம்மன் கோயில், காரியாபட்டி, இரவு 7:00 மணி.
நவராத்திரி விழா, , சூரசம்ஹாரம், முத்துமாரியம்மன் கோயில், அருப்புக்கோட்டை, இரவு 7:00மணி
நவராத்திரி விழா, யாக சாலை பூஜை, திருமேனி நாதர் கோயில், திருச்சுழி, இரவு 7:00 மணி.
பொது சொற்பொழிவு, எஸ்.எப்.ஆர்.,மகளிர் கல்லுாரி, சிவகாசி, மதியம் 2:00 மணி.
யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.
மனவளக்கலை பயிற்சி: அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.
இல்லம் தோறும் மனவளக்கலை யோகா பயிற்சி வகுப்பு, வாணியர் சமுதாய கூடம் மாரியம்மன் கோவில் செக்கடி தெரு, ஸ்ரீவில்லிபுத்துார், மாலை 5:00 மணி.
முத்தமிழ் விழா, பேசுபவர் ஈரோடு மகேஷ், சேது பொறியியல் கல்லூரி, காரியாபட்டி, மதியம் 2:00 மணி.
பகுதி நேர ரேஷன் கடை திறப்பு, இசலிமடை, காலை 9:30 மணி.
நாசர்புளியங்குளம் காலை 10:00 மணி. பல்லவரேந்தல், காலை 10:30மணி.
பல்நோக்கு மைய கட்டடம் திறப்பு, ஐயப்பன் கோயில் அருகில் காரியாபட்டி, காலை 11 :00மணி, திறந்து வைப்பவர் அமைச்சர் தங்கம் தென்னரசு.
கவுன்சிலர்கள் கூட்டம், நகராட்சி அலுவலகம், சாத்துார். மாலை 5:00 மணி.